லக்ஷார்ச்சனை விழா என்பது ஐயப்பன் பக்தர்கள் ஒன்றிணைந்து ஸ்ரீ தர்மசாஸ்தாவுக்கு
லக்ஷம் (1,00,000) நாமங்களைச் செலுத்தி அர்ச்சனை செய்யும் மிகப் புனிதமான விழாவாகும்.
இந்த விழா மனசுத்தி, குடும்ப நலன் மற்றும் ஆன்மிக வளர்ச்சிக்கான அரிய வாய்ப்பை அளிக்கிறது.
ஒவ்வொரு நாமமும் பக்தியின் வெளிப்பாடாக அர்ப்பணிக்கப்படும் ஒரு தெய்வீக மந்திரமாகும்.

லக்ஷார்ச்சனையில் கலந்து கொள்வதால்வீட்டில் அமைதி, ஆரோக்கியம், வளம் மற்றும் தெய்வீக பாதுகாப்பு நிலைக்கும் என நம்பப்படுகிறது.சனிகிறது துன்பங்கள் நீங்க, வழிகட்டி எதிர்காலம் பிரகாசமாக அமையஸ்ரீ தர்மசாஸ்தாவின் அருள் பெருகும்.

“ஸ்வாமியே சரணம் ஐயப்பா” என்ற முழக்கத்தில்
நாம் அனைவரும் ஐயப்பன் திருவருளை பெற சேர்ந்து பணிவுடன் பங்கேற்கிறோம்.