அன்னதானம் என்பது தர்மத்தின் உச்சமான சேவைகளில் ஒன்று என
சாஸ்திரங்கள் புகழும் புனித செயல் ஆகும்.
பசியாறச் செய்தல் என்பதுஎல்லா தீனர்களுக்கும் வழங்கப்படும் மகாபுண்ணியம்.

அன்னதானம் பெறும் ஒவ்வொரு மனிதனும்
இறைவனின் உருவமாகக் கருதப்படுகிறார்.
இது பக்தியின் வெளிப்பாடும்,இரக்கத்தின் அழகான வடிவமும் ஆகும்.

ஸ்ரீ மணிகண்டன் அடியார் கூட்டம்சிறப்பு விழாக்கள், பஜனை, ஹோமங்கள்
மற்றும் யாத்திரை நிகழ்வுகளில்அன்னதானத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது.

 

இந்த சேவையில் பங்கேற்கும்ஒவ்வொரு பக்தரும் ஸ்ரீ தர்மசாஸ்தாவின்
அருளைப் பெற்று நன்மை பெறுகிறார்