ஸ்ரீ மஹா கணபதி ஹோமம் என்பது விநாயகர் அருளைப் பெற செய்யப்படும்
மிகப் புனிதமான வேத ஹோம யாகமாகும்.
அனைத்து வித தடைகள் நீங்கி,புதிய தொடக்கங்கள் வெற்றியுடன் அமைய இது செய்யப்படுகிறது.ஹோமம் தொடக்கத்தில்
பூஜை, சங்கல்பம், மற்றும் கணபதி தியானம் நடைபெறும்.

இந்த ஹோமத்தில் பங்கேற்பதால்குடும்ப நலன், மன அமைதி, தொழில் வளர்ச்சி ஏற்படும் என்று நம்பப்படுகிறது.தீய சக்திகள் விலகி,வீட்டிலும் வாழ்க்கையிலும் சுபத்தையும் செழிப்பையும் அளிக்கிறது.

 

ஸ்ரீ மணிகண்டன் அடியார் கூட்டம் நடத்தும்
இந்த மஹா கணபதி ஹோமம்பக்தர்களை ஆசீர்வாதமும் ஆன்மிக சக்தியும் நிறைந்த பாதையில் நடத்தியிடுகிறது.